வேலையில் உங்களுக்கு சிரமமா. அல்லது உங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பமா.
கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 கட்டளைகளை செய்தால் நல்லதே நடக்கும். நலம் பல விளையும்.
1) உங்கள் திறன், கல்வித் தகுதி ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்
2) உங்கள் திறனை உயர்த்திக் கொள்க
3) உங்கள் தொழில் எப்படி இருக்கிறது ?
4) உங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
5) தொடர்பை வளர்த்துக் கொள்க
6) உங்கள் சுய விபரத்தை அவ்வப்போது புதுப்பிக்க
7) உங்கள் உடம்பையும் பார்த்துக்குங்க. அது ரொம்ப முக்கியம்
8) நன்றாக உடை அணிக
9) அடிப்படையை அறிந்து கொள்க
10) உங்கள் வெற்றிக்காக எப்போதும் முனைப்பாக இருங்கள்.
