Posted on ஏப்ரல் 30, 2008 by jayakarthi
மக்களவையில் விளக்குகளையும் நேரலை ஒளிபரப்பையும் நிறுத்துங்கள் என்று அவைத்தலைவர் உத்தரவிடும் அளவுக்கு சென்றுவிட்டது அவை உறுப்பினர்களின் நடவடிக்கைகள்.
உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த நாடாளுமன்ற குழு 9 கட்டளைகளைப் பரிந்துரைத்துள்ளது.
அவை 1) உறுப்பினர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்
2) நேர்மை 3) வாய்மை 4) குறிக்கோள் 5) வெளிப்படையான தன்மையுடன் செயல்படுதல் 6) பொது நலன் 7) பொறுப்பு சுயநலமின்மை 9) தலைமைப்பண்பு
மேலும் நன்னடத்தை விதிகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதனை மீறுவோருக்கான தண்டனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பரிந்துரைகள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | குறிச்சொற்கள்: Add new tag, india | Leave a Comment »
Posted on ஏப்ரல் 24, 2008 by jayakarthi
திருவள்ளுர் : தடுப்புசி போட்டதில் பலியான 4 குழந்தைகள் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதியுதவி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு
விவேகானந்தர் நினைவிடத்தை காலி செய்யச் சொல்லவில்லை : தமிழக அரசு விளக்கம்
அரூர் அருகே கோர விபத்தில் 7 பேர் பலி
பாகிஸ்தான் : தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் இந்தியரான சரப்ஜித்துடன் குடும்பத்தினர் உருக்கமான சந்திப்பு
முத்தாய்ப்பு செய்தி : 4 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 4 கோடியாக இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் வருமானம் தற்போது [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
Posted on ஏப்ரல் 22, 2008 by jayakarthi
கவலை தரும் கடலூர்
கேரளாவைச் சேர்ந்த முகமது செரீப் என்பவர் கடலூரில் அலுவலகம் அமைத்து வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி 200 பேரிடம் தலா ரூ 50 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார். வெளிநாட்டில் கூடுதல் ஊதியத்துடன் வேலை தேடிய இளைஞர்கள் இப்போது கண்ணீரில். (தினத்தந்தி. தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் இன்று வெளியான செய்தி ஆதாரம்)
கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்று நடப்பது 3வது முறையாகும். கடலூரைக் குறிவைத்து இந்த வெளிநாட்டு மோசடிப்பேர்வழிகள் களம் இறங்குவது ஏன் ? அங்குள்ள [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »