உங்களால் தேக்கி வைக்க முடியாத தண்ணீர். தேக்கி வைத்தால் அணை உடைந்துவிடும் என்ற பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படும் தண்ணீர் எங்களை நாடி ஓடி வருகிறது. அதனை நாங்கள் எங்கள் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
காவிரிப் பிரச்சினையைக் கையில் எடுத்து தமிழர்களை அடித்து உதைத்து வந்த நீங்கள் இப்போது எடுத்திருப்பது ஒகேனக்கல் பிரச்சினையை.
உங்கள் போராட்டம் நியாயம் தானா ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் என் அருமை இந்திய திராவிடச் சகோதரர்களே. உங்களால் தேக்கி வைக்க [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
