உயர்கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு சட்டம் செல்லும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருட்டிணன் தலைமையிலான நீதிபதிகள் வழங்கினர்
தீர்ப்பு விபரம் : பொருளாதாரத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்த பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது எனப் பரிந்துரை
 
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் ஆய்வு செய்யும். இட ஒதுக்கீடு சட்டம் அரசியல் சாசன அமைப்பின் அடிப்படையை மீறுவதாக இல்லை

 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீரப்புக்கு நாடு முழுவதும் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.