நளினியுடன் பிரியங்கா காந்தி சந்திப்பு
மர்மம் என்ன?
ராசீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் திருமதி நளினியை வேலுர் கடந்த மாதம் பிரியங்கா காந்தி ரகசியமாக சந்தித்துப் பேசினார். அப்போது கண்ணீர் மல்க இருவரும் உரையாடியதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த சந்திப்பின் போது நளினியிடம் பிரியங்கா பல்வேறு கேள்விகளை அடுக்கியுள்ளார். அவை
1) ஏன் எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார்
2) அதற்கான காரணம் என்ன
3) அதில் நளினியின் பங்கு என்ன
4) படுகொலையின் பின்னணியில் யார்
5) குண்டுவெடிப்பு நடந்தபோது எனது தந்தையைப் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
