போர் நடைபெறும் பகுதியில் இருதரப்புக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பது சர்வதேச விதி.
ஆனால் இலங்கையின் வடபகுதியில் தற்போது மருந்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தை இலங்கை அரசு அனுமதிக்காததும் இதற்கு காரணமாகும்.
உணவுப் பற்றாக்குறையுடன் மருத்துவ பொருட்களுக்கும் நிலவும் பற்றாக்குறை கவலை அடையச் செய்துள்ளது.
உயிர்காப்பு மருந்துக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது அரசின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது.
இலங்கை அரசு போரை நிறுத்தியாவது மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கச்செய்ய வேண்டுவது அவசியமானதாகும்.
கூடுதல் தகவலுக்கு : www.eelampage.com
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது Uncategorized | Leave a Comment »
