சில வரிச் செய்திகள்

 

திருவள்ளுர் : தடுப்புசி போட்டதில்  பலியான 4 குழந்தைகள் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதியுதவி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு

விவேகானந்தர் நினைவிடத்தை காலி செய்யச் சொல்லவில்லை : தமிழக அரசு விளக்கம்

அரூர் அருகே கோர விபத்தில் 7 பேர் பலி

பாகிஸ்தான் : தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் இந்தியரான சரப்ஜித்துடன் குடும்பத்தினர் உருக்கமான சந்திப்பு

முத்தாய்ப்பு செய்தி : 4 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 4 கோடியாக இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் வருமானம் தற்போது 50 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

இத்தகைய வருமானம் அளிக்கும் தொழில் உலகில் வேறு இருக்க முடியாது. எனவே பணம் சம்பாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் சேவை (?) சார்ந்த அரசியலில் இறங்கி இதுபோல் தங்கள் பணத்தை பலமடங்காக ஆக்கிக் கொள்ளலாம்.

மறுமொழி இடுக