கண்ணீர் காட்சிகள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் வன் கொடூரங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இழந்து அவலத்துக்குள்ளாகியிருக்கும் காட்சிப் படங்கள். வானமே கூரையாக ….       காணும் போதே கண்ணீரை வரவழைக்கக் கூடிய இந்த கொடுமைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே உலக தமிழர்களின் ஏக்கம்.

தங்க மகன் அபினவ் பிந்த்ரா

செய்தி : பீசிங் ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்து பொன் எழுத்துக்களால் வரலாறு படைத்தார் அபினவ். இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க இது ஊக்க சக்தியாக இருக்கும் என்பது திண்ணம் .

Follow

Get every new post delivered to your Inbox.