சோதனையை வெல்ல

வேலையில் உங்களுக்கு சிரமமா. அல்லது உங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பமா. கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 கட்டளைகளை செய்தால் நல்லதே நடக்கும். நலம் பல விளையும். 1) உங்கள் திறன், கல்வித் தகுதி ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள் 2) உங்கள் திறனை உயர்த்திக் கொள்க 3) உங்கள் தொழில் எப்படி இருக்கிறது ?  4) உங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் 5) தொடர்பை வளர்த்துக் கொள்க 6) உங்கள் சுய விபரத்தை அவ்வப்போது புதுப்பிக்க 7) உங்கள் உடம்பையும் [...]

“உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்”: அண்ணா

“உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்”: அண்ணா நா.நந்திவர்மன் பொதுச்செயலர்: திராவிடப்பேரவை ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்பதுபோல் ஒருவரே அண்ணன்! அவர் உலகத் தமிழரின் பொதுச் சொத்து! தனக்கெனத் தனிச்சொத்துச் சேர்க்காமல் தமிழர்க்காக வாழ்ந்த அரிய கருவூலம்! அறிவுப் பெட்டகம்! அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட உள்ளங்கள் பல கோடி! அவர் உருவாக்கிய அறிவியக்கம் அரசியல் பதவி தேடி வரும் பறவைகள் இடம் சாரும் ஆலமரம் அல்ல! எழுதத் தெரியாத ஏழைக்கும் எழுத்தும் பேச்சும் ஊற்றெனப் பெருக்கெடுக்க [...]

கண்ணீர் காட்சிகள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் வன் கொடூரங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இழந்து அவலத்துக்குள்ளாகியிருக்கும் காட்சிப் படங்கள். வானமே கூரையாக ….       காணும் போதே கண்ணீரை வரவழைக்கக் கூடிய இந்த கொடுமைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே உலக தமிழர்களின் ஏக்கம்.

Follow

Get every new post delivered to your Inbox.