மக்களவையில் விளக்குகளையும் நேரலை ஒளிபரப்பையும் நிறுத்துங்கள் என்று அவைத்தலைவர் உத்தரவிடும் அளவுக்கு சென்றுவிட்டது அவை உறுப்பினர்களின் நடவடிக்கைகள். உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த நாடாளுமன்ற குழு 9 கட்டளைகளைப் பரிந்துரைத்துள்ளது. அவை 1) உறுப்பினர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் 2) நேர்மை 3) வாய்மை 4) குறிக்கோள் 5) வெளிப்படையான தன்மையுடன் செயல்படுதல் 6) பொது நலன் 7) பொறுப்பு 8) சுயநலமின்மை 9) தலைமைப்பண்பு மேலும் நன்னடத்தை விதிகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதனை மீறுவோருக்கான தண்டனைகளும் [...]
Filed under: Uncategorized | குறிச்சொற்கள்: Add new tag,india | Leave a Comment »
